உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 13 லட்சத்து 91 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை...
நாட்டில் அமைதியை கடைபிடிக்குமாறு முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களை கேட்டுள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் . இதனை கூறினார். எனவே அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைக்குமாறும் அவர்...
நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டுமானால் பிரதமர் பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். ஆகவே ரணில் பதவி விலகுவதே தற்போதைய...
நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். “போராட்டக்காரர்கள் பாசிசத்தை நாடுவதாக குற்றங்சாட்டியுள்ள அவர், இந்த...
இன்றைய தினத்திற்குள் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பவுள்ளதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். எனவே அமைதியை கடைபிடிக்குமாறு சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொழும்பிற்கு வந்தவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் வரை புகையிரத சேவைகள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மக்களின் கருத்துக்கு அமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வதே பொருத்தமானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கங்காராம விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு...
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார். அத்துடன் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 28 லட்சத்து 46 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 10 லட்சத்து 97 ஆயிரத்து 103 பேர் சிகிச்சை...