புதிய டீசல் விலை அறிமுகம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் இந்தியன் நிறுவனம் ஒரு லீற்றர் சாதாரண டீசலின் விலையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.இதன்படி, ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, டீசல்...
உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து புலமைப்பரிசுகல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன் ஜனாதிபதியின் செயலாளர்...
இலங்கையில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விபச்சாரத்தை அமல்படுத்தினால்தான் இந்த...
பாடசாலைகளை மையப்படுத்திய போதைப்பொருள் பரவல் அதிகரித்துள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக அதன் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பாடசாலைகளை மையமாகக் கொண்ட போதைப்பொருள்களின் பரவல் எந்தெந்த பகுதிகளில்...
இலங்கையை பிராந்திய கல்வி கேந்திர நிலையமாக மாற்ற முடியும் எனவும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்காக 3 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் எனவும் ஆனால் வெளிநாட்டு மாணவர்களை இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து 10 பில்லியன் டொலர்களை...
திரிபோஷ உற்பத்தி மீள ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன இதனை தெரிவித்துள்ளார். மக்காச்சோளம் இருப்புக்கள் கிடைக்கப்பெற்றதன் காரணமாக திரிபோஷ உற்பத்தி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நாளொன்றுக்கு ஏறக்குறைய 60,000 திரிபோஷா பொதிகளை உற்பத்தி...
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பல சீர்திருத்தங்களை இலங்கையில் மேம்படுத்த வேண்டும் என்று சமந்தா பவர்(1ஆம் திகதி )இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்ததாக USAID செய்தி...