Sports
கயந்திகா அபேரத்ன புதிய தேசிய சாதனை

கயந்திகா அபேரத்ன புதிய தேசிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
99 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 15 வினாடிகள் 55.84 செக்கன்களில் எல்லையை கடந்து அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
இதற்கு முன்னர் குறித்த தேசிய சாதனையை ஹிருனி விஜேரதன நிலைநாட்டி இருந்த நிலையில் அவர் 16 வினாடிகள் 17.51 செக்கன்களில் எல்லையை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading