கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (07) இச்சம்பவம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு...
ஜனாதிபதி தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட பொது வளங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 4 வரை இது தொடர்பில் 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இந்த...
டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுக்கும் வகையில் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 37 ஆயிரத்து 233 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய மேல்...
செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா...
இரணைமடு நீர்ப்பாசன செய்கை தொடர்பில் முரசுமோட்டை கமக்காரர் அமைப்பின் விவசாயிகள் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அழைப்பு கடிதத்தில் எதிர்வரும் திகதி அன்று...
புத்தளம் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,470 போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு பைகளில் இந்த போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், இது சட்டவிரோதமான...
விவசாயிகளின் பல கோரிக்கைகளுக்கு அமைய உரத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். திருகோணமலை, மொரவக்கவில் இடம்பெற்ற ‘புலுவன் ஸ்ரீலங்கா’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய...