Connect with us

உள்நாட்டு செய்தி

மாகாணங்களுக்கு இடையிலான ரயில்சேவை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம்

Published

on

மாகாணங்களுக்கு இடையிலான ரயில்சேவை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.

கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் – இறம்புக்கணை – புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரெயில்கள் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.