Sports
இலங்கையின் போராட்டம் தோற்றது

இலங்கையணிக்கு எதிரான உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
சார்ஜாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டக்களையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.
இதனை அடுத்து 143 என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா 6 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் வெற்றி பெற்றது.
தென்னாபிரிக்காவின் வெற்றியை அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டேவிட் மில்லர் தட்டிப் பறித்தார்.
தற்போது அவுஸ்திரேலிய – இங்கிலாந்து துபாயில் பலப்பரீட்சை நடத்தகின்றன.