Connect with us

இந்திய சினிமா

லண்டனில் இருந்து  சென்னை திரும்பிய வடிவேலுக்கு கொரோனா

Published

on

நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து  சென்னை திரும்பிய வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.