அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தினுடைய ஸ்டார்ஷிப் ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.ரொக்கெட் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து கல்ஃப் ஆஃப் ( gulf of) மெக்சிக்கோ வழியே செல்லக்கூடிய விமானங்களை மாற்று வழியில் இயக்க...
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 9:19 மணிக்கு ஏற்பட்டுள்ளதுடன் அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக பிரதமராக தொடர்வதாக அவர் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச அளவில் பல்வேறு...
நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே...
சிலி நாட்டின் பொலிவியா எல்லைப் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 2.13 மணிக்கு (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது....
இந்திய விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள், பி.எஸ்.எல்.வி சி 60 ரொக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இரவு 10 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன....
தென் கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் ஒன்று அந்நாட்டின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளாகியுள்ளது. பெங்கொக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் சென்ற போதே இந்த விபத்து நேற்று நிகழ்ந்துள்ளது. விமான...