Sports
இன்றும் இரண்டு போட்டிகள்

T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் இன்றும்இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதன்படி மாலை 3.30 க்கு அபுதாபியில் இடம்பெறும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமிபியா அணிகளும் இரவு 7.30 க்கு டுபாயில் இடம்பெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.
இதேவேளை நேற்று இரவு நடந்த போட்டடியில் அவுஸ்திரேலியாவை எதிர்க்கொண்ட இங்கிலாந்து 8 விக்கெட்டுக்களால் வெற்றியை பெற்றது.
Continue Reading