Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.71 கோடியாக (நேற்று 24.67 கோடி) உயர்ந்துள்ளது. 

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,71,13,407 பேருக்கு (நேற்று 24,67,24,601 பேர்) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,38,36,939 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50 லட்சத்து 10 ஆயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,82,66,441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

74,428 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.