ஹம்பாந்தோட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்று சிகிச்சை பெற்று வருகிறார் முன் தொகை காரணமாக இவர் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது என்று முதல் கட்ட விசாரணையில் இருந்து தெரிய வருகின்றது