Connect with us

உள்நாட்டு செய்தி

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம்

Published

on

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று  அதிகாலை 4 மணி முதல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு இடமளிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.