Connect with us

Sports

ஆட்டமிழப்புகள் வழங்கப்படாமை குறித்து தசுன் கவலை

Published

on

தொழில்நுட்ப்பட்பத்தை பாவித்தும் சரியான ஆட்மிழப்புகள் வழங்கப்படாமை குறித்து ஏமாற்றம் அடைவதாக இலங்கை அணித் தலைவர் தசுன் ச்சானக்க தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியில் இலங்கையணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் 8 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தமை குறிப்பிடதக்கது.