Connect with us

உள்நாட்டு செய்தி

மின் வெட்டு குறைப்பு…

Published

on

இன்று முதல் (30) வெள்ளிக்கிழமை (02) வரை பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய இரண்டு கட்டங்களாக 2 மணிநேரம் 20 நிமிட மின்வெட்டு அமுலாகவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *