சீனாவின் 70 க்கும் மேற்பட்ட நகரங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவக் கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அங்கு அவசர காலநிலை தொடர்பான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் பரவல் அதிகரிப்பை கருத்திற் கொண்டு முகக் கவசங்கள் அணிவதை கடுமையாக்க சுகாததார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் டொக்டர் அசேல குணவர்தன...
புதிய ஜனாதிபதி தலைமையில் இன்று ஆளும் கட்சிக் கூட்டம்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (26) ஆளும் கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னர் நடைபெறும் முதலாவது ஆளும் கட்சி கூட்டம் இதுவாகும்.
முன்னைய விலைக்கு பாடசாலை பருவகாலச் சீட்டைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், அவற்றை பயன்படுத்தி தற்போது ரயில்களில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இம் மாதத்தில் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். புதிய கட்டண...
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 58 லட்சத்து 79 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 36 லட்சத்து 26 ஆயிரத்து 858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா...
நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் QR முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை இட்டு இதனை தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக,...
பத்தனை டெவன் தோட்ட காட்டு மாரியம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாக சபை கூட்டத்தில் எழுந்த சர்ச்சைகளால் மறு அறிவித்தல் வரை தெரிவுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், ரஷ்ய – இலங்கை உறவை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இரு நாட்டு மக்களுக்கும்...
மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கொவிட் தொற்று அதிகரித்திருப்பதாக கொவிட் ஒழிப்பு பிரிவின் சுகாதார அமைச்சின் ஹன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். ஆகவே மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிக் காட்டல்களை முன்னர் போன்று கடைப்பிடிப்பது...
இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுள்ளார். இந்தியாவின் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி மற்றும் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக...