Connect with us

உள்நாட்டு செய்தி

கோட்டாபய விரைவாக வருவார்

Published

on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் நாட்டுக்கு வருவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.