இந்திய சினிமா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர்..!
 
																								
												
												
											இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதால் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
															Continue Reading
														
																																																					
																																																																						
															
