உலகம்
நிலநடுக்கத்தின் போது சாலையில் குழந்தையை பிரசவித்த பெண்

மியான்மாரில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது பெண்ணொருவர் சாலையில் குழந்தையை பிரசவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
மியான்மர் நிலநடுக்கத்தின் தீவிரம் தாய்லாந்தின் பேங்காக் நகரிலும் கடுமையாக உணரப்பட்டது. இதனிடையே பேங்காக்கில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு சாலையில் குழந்தை பிறந்தது.
நிலநடுக்கத்தின் காரணமாக அந்த பெண்ணை மருத்துவப் பணியாளர்கள் சாலைக்கு அழைத்து வந்திருந்தனர். அங்கேயே அந்த பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக தெரியவந்துள்ளது