Connect with us

உள்நாட்டு செய்தி

முட்டை தட்டுப்பாடு தொடர்பில் முக்கிய தீர்மானம்

Published

on

முட்டை விலை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் முட்டை உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதுகாக்கும் வகையிலான தீர்மானம் எட்டப்படும் என நம்புவதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.