இன்று (18) முதல் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி,பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் பொது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) பெற்றோல் மற்றும் டீசல் விலையை 20 ரூபாயால் குறைத்துள்ளது. 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலையையும் 10 ரூபாயால் குறைத்துள்ளது. இன்று இரவு 10 மணிமுதல் அமுலாகும்...
நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் A, B, C, D, E,...
லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (LPL) தெரிவித்துள்ளது. பொருளாதார நிலமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 21...
இலங்கையில் நிலையான ஜனநாயகத்திற்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். சபாநாயகரை நேற்று (17) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் பொருளாதாரம், கலாச்சாரம்...
கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் (விசர்நாய்க்கடி நோயினால்) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சுகாதார கால்நடை சேவை பணிப்பாளர் டாக்டர். எல்.டி. கித்சிரி இது தொடர்பாக மேலும் கூறுகையில்… “95...
காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் பூர்த்தியாகின்றன. இந்த தன்னெழுச்சி போராட்டம் ஏப்ரல் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி பதவி விலகியமை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தற்போது பதில்...
வலுவான பொருளாதார அமைப்பு இல்லாத அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தற்போதைய உலகப் பொருளாதார நிலை காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம்...
மேற்திந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பங்களாதேஸ் அணி கைப்பற்றியுள்ளது. நேற்று (16) நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் பங்களாதேஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி...
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56.71 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,71,51,182 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 53,82,45,891 பேர் குணமடைந்துள்ளனர்....