Connect with us

Tech

செம்சங் நிறுவனத்தின் மற்றுமொரு பிரமாண்ட தயாரிப்பு

Published

on

செம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் தொடர்பான விபரங்கள் அந்த நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன்படி இந்த ஸ்மார்ட்போன் SM-125F/DSN எனும் மொடல் நம்பரை கொண்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ12 மாடலில் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி/ 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒ.எஸ் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த மொடலில் என்.எப். சி வசதி வழங்கப்படுகிறது.

இது கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *