Connect with us

Sports

இலங்கைக்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் விஜயம்

Published

on

மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நவம்பர் 10 ஆம் திகதி நாட்டுக்கு வரவுள்ளது.

2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகவே மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வரவுள்ளது.

இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் நவம்பர் 21 – 25 வரையும் இரண்டாவது டெஸ்ட் நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரையும் காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *