உள்நாட்டு செய்தி
ஐ.ம.சக்தியின் ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் – சஜித் உறுதி

ஐ.ம.சக்தியின் ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறும் என கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தரப்பினரின் அச்சுறுத்தலுக்கும் அடிப்பணியாது உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
கண்டியில் நேற்று (30) தொழிலதிபர்கள் சிலரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பெயில் என்ற சொல்லை கேட்பதற்கே வெட்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்;.