Sports
MI அணியை வீழ்த்தி CSK அபாரம்…!

MI அணியை எளிதில் வீழ்த்தி 18வது ஐபிஎல் சீசனை CSK அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது. முதலில் பேட்டிங் செய்த MI அணியில் ரோஹித்(0), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (29), திலக் வர்மா(31) உட்பட முன்னணி வீரர்கள் அனைவரும் பெரியளவில் சோபிக்க தவறினர். CSK வீரர் நூர் முகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 156 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய CSK அணி, ருதுராஜ், ரச்சினின் அரை சதத்தால் வெற்றி பெற்றது.
Continue Reading