நடைபெற்று முடிந்த உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின்...
மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 81.12 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அத்துடன், டப்ளியு.டி.ஐ ரக மசகு எண்ணெய்யின்...
தபால் வாக்குச்சீட்டுகளை 05 நாட்களுக்குள்ளும் ஏனைய வாக்குச்சீட்டுகளை 20 முதல் 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு வழங்க முடியும் என அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சின் செயலாளரூடாக அதற்கான நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக...
சீன ஜனாதிபதியாக ஷி ஜின்பிங் (Xi Jinping) தொடர்ந்து மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு இதுவரை இல்லாத வகையில், கடந்த ஒக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக 69...
ஜனநாயகம் எனக் கூறிக்கொண்டு, ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியிலும் நாட்டை சீர்குலைக்கும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கைகள் எமது நாட்டுக்கே பாதிப்பாக அமையும். எனவே, சந்தர்ப்பவாத அரசியலை விடுத்து, நாட்டை மீட்க...
ஜெர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், ஜெர்மனியின்...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி ஏற்ற இறக்கம் காரணமாக சொகுசு வாகனங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.வட்டி வீத அதிகரிப்பால் வாகனங்களை கொள்வனவு செய்வதும் குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டை திட்டமிட்டபடி முடிக்க முடியாவிட்டால் சாதாரண தரப் பரீட்சையும் மீண்டும் பிற்போடப்படும் அபாயம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (09) பாராளுமன்ற...
எதிர்வரும் 15 ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று (9) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய...
புத்திக பத்திரனவுக்கு புதிய பதவி பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.