நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்திற்கான...
பின்கெல்ல பிரதேசத்தில் வீடொன்றில் நேற்று (07) பிற்பகல் 06 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாய் மற்றும் தாயின் துணையாக இருந்தவர்ருடன் வசித்து வந்த...
ப்ரீமா மற்றும் செரன்டிப் கோதுமை மாவின் விலையை குறைக்க ப்ரீமா மற்றும் செரன்டிப் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு கிலோ கிராம் ப்ரீமா மற்றும் செரன்டிப் கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள்...
பொல்துவ சந்திக்கு அருகில் பாராளுமன்ற நுழைவு வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. உரிமைகளுக்கான பெண்கள் இயக்கம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ரமழானை முன்னிட்டு பேரிச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பொருட்கள் வரியை கிலோ ஒன்றுக்கு ரூ. 200 இலிருந்து ரூ. 1 ஆக குறைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். எவ்வித செலாவணியும் இன்றி நன்கொடையாக பெறும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி நிமால் ஜி.புஞ்சிஹேவாவிடம்...
சீன எக்சிம் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதத்தை இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹு வெய் (Hu Wei) ஜனாதிபதி அலுவலகத்தில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். எதிர்காலத்தில் புதிய முதலீட்டு...
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, எதிர்வரும் 9 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது. எவ்வாறாயினும், திறைசேரியிலிருந்து...
பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோவில் ,இன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 8 கிமீ (4.97 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக EMSC...
குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிக்க சீனாவுடனான ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் செய்து முடிக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அடிப்படை திட்டங்கள் ஏற்கனவே...