Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 கோடியே 57 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 82 லட்சத்து 51 ஆயிரத்து 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 58 கோடியே 10 லட்சத்து 47 ஆயிரத்து 546 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 87 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 56 கொவிட் தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 669,749 ஆக உயர்ந்துள்ளது.