உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலா தேவி என்பவர் ஆவார். அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே தனது முதல் கணவரை பிரிந்து,...
முஸ்லிம் அரச அதிகாரிகளுக்கு வெளியான முக்கிய சுற்றறிக்கை! நாட்டில் ரமழானின் போது முஸ்லிம் அரச அதிகாரிகள் தொழுகை மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் நாட்டுக்குள் நுழையும் அபாயம் இல்லை என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட...
கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து நேற்று இரவு 09.30 அளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
பங்களாதேஷ் ஒட்சிசன் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 6 பேர் உயிரிழப்பு தென்கிழக்கு பங்களாதேஷில் உள்ள ஒட்சிசன் ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட தீப்பரவலில் இதுவரையில் 6 பேர் பலியானதுடன்...
மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் நாற்பது வீதத்தால் குறைப்பது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு...
கொரோனா வைரஸைப் போன்ற மற்றொரு வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு H3N2 என பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த வைரஸ் காரணமாக, காய்ச்சல்,...
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
டின் மீனை உண்பவர்கள் அனைவருக்குமான அறிவிப்பு ஒரு முக்கிய இடத்திலிருந்து ஒரு அறிவிப்பு! உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களை சந்தைக்கு விடுவதற்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் சான்றிதழ் கட்டாயம் என இலங்கை தர...
அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்குண்டு 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் 14 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தற்போது மீட்பு...