முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தாய்லாந்தில் தங்குவதற்கு 90 நாட்கள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியுள்ள விடுதி அறையில் இருந்து...
நாட்டில் மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். 6 ஆண்களும் 3 பெண்களும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள...
காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் தங்கியிருந்த மக்கள் மற்றும் கூடாரங்களை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் அது தொடர்பான அறிவிப்பு ஒன்றையும் பொலிஸார் அப்பகுதியில் காட்சிப்படுத்தியுள்ளனர். இதன்போது காலி முகத்திடல் பொலிஸார் மற்றும் நகர...
பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்காக சீனாவில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்த தைமூர் போர்க்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி பாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளது. தைமூர் யுத்தக் கப்பல்...
2022 டிசம்பரில் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது, இதன்படி கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் கலந்துகொள்ளும் மாணவர்களின் 80% பாடசாலை வருகையின் தேவை கருதப்பட...
23 வருட டெனிஸ் வாழ்வுக்கு விடை கொடுக்க தயாராகும் செரினா வில்லியம்ஸ் கனடாவின் டொரோன்டோ பகிரங்க போட்டிகளில் இருந்து விடைப்பெற்றுள்ளார். கனேடிய பகிரங்க டெனிஸ் தொடரில் இரண்டாம் சுற்றில் தோல்;வியடைந்த செரினா, தனது கனேடிய இரசிகர்களுக்கு...
அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை செலுத்துவதில் சலுகைகளுக்கு தகுதியான குழுக்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்....
தேசிய விளையாட்டு சபைக்கு மீண்டும் உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விளையாட்டு அமைச்சின் தேசிய விளையாட்டு சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று(10) புதிய உறுப்பினர்கள் டொரிங்டன்...
உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார...
பிரதான ரயில் வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கம்பஹா பெல்முல்லையில் தொழிநுட்ப கோளாறு காரணமாக பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக குறித்த ரயில் வீதியில் போக்குவரத்து...