Connect with us

Sports

ஜப்னா அணிக்கு அதிர்ச்சி

Published

on

LPL தொடரின் முதல் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை, கோல் கிலேடியேட்டர்ஸ் அணி 54 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் கிலேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஜப்னா அணி 18.4 ஓவர்களில் 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 54 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *