உள்நாட்டு செய்தி தேநீர் விலையில் மாற்றம் Published 2 years ago on October 6, 2022 By Staff Writer அனைத்து இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தேநீர் கோப்பைக்கான விலை குறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கப் தேநீர் விலை 50 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக குறைக்கப்படும். அத்துடன், ஒரு கோப்பை பால் தேநீரின் விலை ரூ. 100 என அறிவிக்கப்பட்டுள்ளது. Related Topics:FeaturedPlan TeaTEA Up Next மினுவங்கொட துப்பாக்கி சூடு: மூவர் கைது Don't Miss ஜனாதிபதி விசேட உரை Continue Reading You may like மலையக தேயிலை உற்பத்தி 31.6% ஆல் குறைந்துள்ளது பால் தேநீரின் விலையும் உயர்வு Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ