உள்நாட்டு செய்தி
இலங்கையருக்கு நீதியை வழங்க பின்நிற்க போவதில்லை : இம்ரான் கான்

பாகிஸ்தானில் இலங்கை பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கவலை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் பிரதமர் தமது கவலையை தெரிவித்துள்ளார்.
கொலைச் செய்யப்பட்ட இலங்கையருக்கு நீதியை வழங்க பின்நிற்க போவதில்லை என இம்ரான் கான் கூறியுள்ளார்.
Continue Reading