ஹட்டன் – எபோட்ஸ்லி தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது. 20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதியிலேயே இன்று(16) காலை 8 மணியளவில் தீ பரவியுள்ளது. இதன்போது 07 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்....
உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால்...
விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...
சர்ச்சைக்குரிய யுவான் வான்-5 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளது. யுவான் வான்-5 என்ற சீன...
இலங்கை – இந்திய உறவு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இப்படியிருக்கும் போது இரு நாடுகளும் தனித்து பயணிப்பது சாத்தியமானதல்ல எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பு செய்த டோனியர்-228...
இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,624 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3 கொவிட் மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியது. அதேபோல் 129 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதேவேளை, உலக...
ரணில் நிர்வாகம், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனிநபர்களுக்குமான தடையும்...
பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மரின் தலைவர் ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தண்டனை விதித்துள்ளது. அவர் ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி மேலும்...
நாளை (16) முதல் 19ம் திகதி வரை தினமும் 3 மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி A, B, C, D, E, F, G,...
இந்திய அரசாங்கத்தினால், இலங்கை விமானப்படைக்கு வழங்கிய டோனியர் 228 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.