Connect with us

உள்நாட்டு செய்தி

அபுதாபி சென்றார் ஜனாதிபதி

Published

on

5 ஆவது இந்திய சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அபுதாபியை சென்றடைந்துள்ளார்.

ஜனாதிபதி அந்த நாட்டு நேரப்படி நேற்றிரவு 10 மணிக்கு அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.