Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.57 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,57,00,030 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,93,65,226 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 52 லட்சத்து 64 ஆயிரத்து 057 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பால் தற்போது வரை 21,070,747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 86,669 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.