ஐசிசியால் பரிந்துரைக்கப்பட்ட மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூர்ய வென்றுள்ளார். இவரைத் தவிர, இங்கிலாந்து வீரர்Jonny Bairstow மற்றும் பிரான்ஸ் வீரர் Gustav McKeon ஆகியோர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்ஹில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய நிலையில் உயிரிழந்த சிறுத்தைபுலியின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர,...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிவரை இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் கேகாலை...
அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்ற போதே...
மேற்கிந்தியு தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகளைக் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என வெற்றிக் கொண்டுள்ளது. புளோரிடாவில் நேற்று இருவ நடைப் பெற்ற 5 ஆவது யில் இந்திய அணி 88 ஓட்டங்களால் வெற்றி...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 93 லட்சத்து 3 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. 2 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்ததென நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (07.08.2022) காலையிலேயே, சமர்வில் தோட்ட...
நாளை (08) முதல் எதிர்வரும் புதன்கிழமை (10) வரை ஒரு மணிநேரம் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I,...
சீரற்ற வானிலை காரணமாக உடரட ரயில் பாதையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பதுளை வரை இயக்கப்படும் ரயிலை நாவலப்பிட்டி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்கிழமை (09) மாலைக்குள் ரயில் போக்குவரத்தை...
கடந்த மே 30 முதல் இதுவரையாக காலப்பகுதியில் நாட்டில் சுமார் 23 பேர் துப்பாக்கி பிரயோகத்தால் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை அறிவித்துள்ளார். போதை பொருள் பாவனை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள்...