உலகம்
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை வெடிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
100 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்த பகுதியில் இருந்து 900 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
3,676 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலையில் இருந்து நேற்று லேசாக புகை கிளம்பியது.
இதன்பின்பு எரிமலை வெடித்துள்ளது.
Continue Reading