இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 667,573 ஆகும். நேற்று (11) 188 தொற்றாளர்கள் பதிவானதுடன் 2 கொவிட் மரணங்களும் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக இன்று (11) பேங்கொக் வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேங்கொக் நேரப்படி...
அனைத்து கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் நேற்று (10) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை மக்களுக்காக உதவியளிக்க முன்வைத்துள்ளது. அதன்படி 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது. யுனிசெப் அமைப்பின் ஊடாக இந்த நிதி உதவியை வழங்க அவுஸ்திரேலிய அணி தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய அணி அண்மையில்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சர்வகட்சி வேலைத் திட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்காதது மிகுந்த கவலை அளிப்பதாக ஜனாதிபதி...
கடந்த 07 ஆம் திகதி ஹட்டன் வனராஐா கமர்ஹில் பகுதியில் உயிரிழந்த சிறுத்தை தொடர்பான அறிக்கை ஒன்றை தனக்கு பெற்றுத் தருமாறு விவசாய வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சின் செயலாளருக்கு...
இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அத்துடன் வெளளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல்...
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 1,094 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 650 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியிடம் உள்ள இராஜதந்திர கடவுச்சீட்டு மூலம் அவருக்கு 90 நாட்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கலாம் எனவும்...
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு...