அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. அரசாஙங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்...
சரியானதை செய்ய ஒரு போதும் பயப்படவோ பின்வாங்கவோ போவதில்லை என இலங்கை தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். விளையாட்டு வீர, வீராங்கனைகளுடன் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர்...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே 2022 ஆகஸ்ட் 15ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட காலம் நீடித்த சுமுகமான உறவுகள் குறித்து...
சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அயர்லாந்து கிரிக்கெட் அணியின் லெஜெண்ட் என அறியப்படும் கெவின் ஓ’பிரையன் அறிவித்துள்ளார். அவர் அயர்லாந்து கிரிக்கெட் வளர்ச்சியில் பங்காற்றிய முக்கிய வீரராக அறியப்படுகிறார். அவர் 3 டெஸ்டில்...
கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். தற்போது டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட...
நிவாரண பொதியொன்று எதிர்வரும் திருத்தி அமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்...
அவசரகால சட்டத்தை மீண்டும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதால் அவசரகால சட்டத்தை நீட்டிக்க போவதில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை...
நாட்டில் மேலும் 6 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 3 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும்...
3,120 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் வந்த கப்பல் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது எரிவாயு சரக்குகள் இறக்கப்பட்டு வருவதாக லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது....
ரத்மலானை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆண் ஒருவருடையது எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.