யாழ் அனலைதீவுக்கு கடற்பகுதியில் 197.4 கிலோ கிராம் கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனலைதீவு – எழுவைதீவு இடைப்பட்ட கடலில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஒரு படகு கடல் பாதுகாப்புப் பணியில்...
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலனறுவை...
கடந்த சில தினங்களாக நாட்டின் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.அதன்படி இன்றைய விலை நிலவரம், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 869,866 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம்(24 karat gold...
பத்தரமுல்ல, ஜெயந்திபுர பகுதிகளில் பெப்ரவரி 22 முதல் நீர் விநியோகம் முன்னறிவிப்பின்றி தடை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தற்காலிக தீர்வு – பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பவுசர் மூலம் நீர் வழங்கும் நடவடிக்கை. தேசிய நீர் வழங்கல்...
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் 25 வயது இஷாரா செவ்வந்தியை பிடிக்க நாடளாவிய விசேட நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் வெளிநாட்டிற்கு செல்லாமல் நாட்டினுள் மறைவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இ...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 428,197 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப்பயணிகளும் பெப்ரவரி மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 175,436 சுற்றுலா பயணிகளும் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக...
சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமான 16 வயது மாணவன், 14 வயது சிறுமியை காதல் உறவு கொள்ளச் செய்து, பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்....
யாழில் உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு விளம்பரம் யாழ் கோப்பாயில் நேற்றையதினம்(23) சிதைந்த நிலையில் (வயது 78) என்ற வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண்ணின் கணவர்...
2025 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி மசோதா மற்றும் உள்நாட்டு வருவாய் மசோதா வெளியிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் எண் பெறுமதி சேர் வரி மசோதா மற்றும் 2017...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு மதிப்பாய்வுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்...