உள்நாட்டு செய்தி
கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான இஷாராவுக்கு வலைவீச்சு..!

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் 25 வயது இஷாரா செவ்வந்தியை பிடிக்க நாடளாவிய விசேட நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் வெளிநாட்டிற்கு செல்லாமல் நாட்டினுள் மறைவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இ
அவர் தங்கி இருந்த தெஹிவளை பகுதியை சோதனைகள் இட்டபோதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை அவரின் குடும்பமும் உயிருக்கு பயந்து அவர்கள் குடியிருந்த இடத்தை விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.