இன்று முதல் (24) அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இரவு...
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெண்களுக்காக அறிவித்த சலுகைகள் மக்களால் சிறப்பாக வரவேற்கப்பட்டுள்ளன.அரசாங்கப் பள்ளி மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின்களுக்கு 1.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. கர்பிணித் தாய்மார்களுக்கு 7000 மில்லியன் ரூபாய் நிதி.மக்கள் கருத்தில்,...
பல குற்றச் செயல்களில் தொடர்புடையதாக கருதப்படும் அமில சந்திரானந்த, வரும் 24 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜ முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது...
இந்தியா தமிழகத்தின் நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கப்பல் 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...
நாட்டை பரபரப்பாகிய கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவரான டொன் ஜனக உதய குமார, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக...
யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் வைரவர் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் (20) மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து...
சீனாவில் உள்ள நிபுணர்கள் குழு ஒன்று வௌவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டிருக்கிறது....
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று ( 21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிதாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில்...
நாட்டில் இன்று பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என...
கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில், இது கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்கான பழிவாங்கலாக இருப்பதாக தெரியவந்துள்ளது. கொலையில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி புத்தளம் பாலாவியில் கைது...