உள்நாட்டு செய்தி
இன்றைய தங்க நிலவரம்..!

கடந்த சில தினங்களாக நாட்டின் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.அதன்படி இன்றைய விலை நிலவரம்,
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 869,866 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 30,690 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 245,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 28,140 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 225,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 26,860 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 214,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.