உள்நாட்டு செய்தி
முதியோருக்கான உதவித்தொகை: தபால் நிலையங்களில் வழங்க ஏற்பாடு

தேசிய முதியோர் செயலகம் அறிவித்ததின்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர, சமூக நலத்திட்ட உதவிகளைப் பெறும் அனைத்து பெரியவர்களுக்கும் மாதாந்திர முதியோர் உதவித்தொகை அஞ்சல் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும்.இதுவரை உதவித்தொகை பெற்றவர்களுக்கு, 20 ஆம் திகதி முதல் தபால் நிலையங்களில் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.