வீதி ஒழுங்கை கடைபிடிக்கும் சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 412...
இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதால் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில்...
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன்...
அஞ்சல் அலுவலக அதிகாரிகள் இன்றிலிருந்து 18 ஆம் தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர். போராட்டத்திற்கு தயாராக உள்ள அஞ்சல் அதிகாரிகள்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.18 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது....
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சம்பூர் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்...
மட்டக்களப்பு காட்டு பகுதியில் ஆண் சிசு ஒன்றை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பொலிசார் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
2026 ஆம் ஆண்டில் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (15 ) நாடாளுமன்றத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலொன்றை செலுத்திய சாரதி திடீரென சுகவீனமடைந்துள்ளார். இதன் காரணமாக, நேற்று மாலை 5 மணியளவில் ரயில் சில மணி நேரம் தாமதமாகியுள்ளதால் பயணிகள் பெரிதும் அசௌகரியத்திற்கு உள்ளாகினர். சாரதி உடனடியாக...
அம்பலாங்கொடை பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 45 வயது உடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத படியால் போலீசார்...