எதிர்வரும் 27ஆம் தேதி கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகள் விடுமுறை என கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் அறிவித்துள்ளது. 26 ஆம் திகதி மகா சிவராத்திர அனுஷ்டிக்க பட இருப்பதால் இவ் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பதில்...
நாட்டில் இன்று கடும் வெப்ப நிலை தொடருவதை அடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டில் காலி, மாத்தறை, களுத்துறை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் மழை...
யாழ் – நெடுந்தீவு கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழில் குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது தாக்குதல்அவ்வகையில் இலங்கையின் வடபுலத்தில் இந்திய மீனவர்கள் மீதான கைதுகள்...
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் சலத்தை உரிமை கோர இதுவரை யாரும் முன்வரவில்லை என வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர். கனேமுல்ல சஞ்சீவ, சுட்டுக்கொல்லப்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் சடலம் அனாதரவாக உள்ளது....
நாட்டில் மாணவர்கள் பலர் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் முக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். நாட்டில் வருடாந்தம் 2,000 முதல் 3,000 புதிய வாய் புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுவதாக அவர்...
நீதிமன்ற வளாகத்தில் “கணேமுல்ல சஞ்சீவ” துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி புத்தளம் நோக்கி தப்பிச் செல்ல பயன்படுத்திய வானின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வின் போது பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...
2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தை மீள வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (19) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 301.1649 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.5502 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை...
2025 ஆம் ஆண்டில் 2,000 தாதியர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 148 தாதியர்கள் இஸ்ரேலுக்கு பணிக்காகச் சென்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் , எதிர்வரும்...
பருவ சீட்டை வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்களை இலங்கைப் போக்குவரத்து சபை பஸ்களில் ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பருவ சீட்டை வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுத்தால், அது...