இலங்கையின் முன்னணி அரச நிதி நிறுவனமான இலங்கை வங்கியின் (BOC) புதிய தலைவராக திரு.காவிந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார். காவிந்த டி சொய்சா 30 வருடங்களுக்கும் மேலான தொழில் அனுபவமும் 25 வருட நிர்வாக அனுபவமும்...
பொலன்னறுவை சிறிபுர- கலுகெலே பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 34 வயதுடைய சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. தனது பிரதேசத்தில் சுய தொழிலில் ஈடுபட்டு...
ஆன்லைன் முறையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறை இன்று (06) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, www.immigration.gov.lk என்ற இணைப்பின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும்...
175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இன்றைய தினம் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182...
2024 ஆம் ஆண்டு யால மற்றும் மஹா பருவத்தில் அரிசி உபரியாக காணப்படும் பின்னணியில் அரிசி தட்டுப்பாடு மற்றும் அரிசியின் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி...
பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் கொலனியா பகுதியில் இளம் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (05) மேற்படி நபர் தரையில் வீழ்ந்துள்ளதாகவும், அவரை அவரது மகன் பொலன்னறுவை வைத்தியசாலையில்...
சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளான கொடூரமான சட்டத்தை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதியளித்த கட்சி, ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக வடக்கில் தமிழ் அரசியல் கட்சியொன்று குற்றஞ்சாட்டியுள்ளது. “பயங்கரவாத தடைச் சட்டத்தை...
இணையம் ஊடாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், அவசர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு...
வவுனியா பகுதியில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதான பெண்ணே...
வெளிநாட்டு கடவுச்சீட்டு டெண்டர் மற்றும் VFS வீசா சம்பவங்கள் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிய விசாரணைகள் நடைபெறுகின்றன. அதன்...