கிரேன்பாஸ் பகுதியில் இன்று காலை இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் . 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்களை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி வழங்கி, 1,340,000 ரூபா பண மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 3 முறைப்பாடுகள் தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்த...
மூதூரில் பெண்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்களின் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை மூதூர் தாஹா நகர் பகுதியில் வெட்டு...
பாணந்துறை இருந்து கொழும்பு கோட்டை நோக்கும் நோக்கி பயணிக்கும் புகையிறதும் இந்திர கோளரின் காரணமாக சற்று தாமதமாக வரும் என்று தொடர்வது தன்னைக் களத்தின் பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது
இன்றுடன் தமிழ் சிங்கள அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இவ்விடுமுறையானது அடுத்த மாதம் ஏப்ரல் வரை நீடிக்கும் ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என்று கல்வி அமைச்சர்...
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது.அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி கோழி தீவனத்தின் விலையைக் குறைக்காததால் கோழி மற்றும் முட்டைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகக் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காலி , கொடாமுன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கொடாமுன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் வீழ்ந்து கிடக்கின்றார் என்று பிட்டிகல...
புதையல் தங்க நாணயங்கள் என கூறி தங்க மூலாம் பூசப்பட்ட போலியான நாணயங்களை விற்பனை செய்வதற்கு முயன்ற நபர்கள் இருவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு...
மியான்மர் நேற்று (9) நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்125 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த...
ஆர்ஜென்டினாவில் பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் பாஹியா பிளான்கா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதுபற்றி அம்மாகாணத்தின் பாதுகாப்புத் துறையமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10...