Connect with us

உள்நாட்டு செய்தி

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு..!

Published

on

அரச ஊழியர்களின் சம்பளம், 15,750 ரூபாவினால் அதிகரிக்க வரவு – செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 வரை 15,750 ரூபாவால் அதிகரிக்கப்படும். வருடாந்த சம்பள அதிகரிப்பு 60 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.