உலகம்
மியான்மரில் நிலநடுக்கம்
																								
												
												
											மியான்மர் நேற்று (9) நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்125 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.03 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.28 பாகை கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
															Continue Reading
														
																																																					
																																																																						
															